kadalur கடலூர் எம்.நாராயணன் காலமானார் நமது நிருபர் ஜூன் 20, 2019 மார்க்சிஸ்ட் கட்சியின் கட லூர் மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினர் எம். நாராயணன் உடல் நலக் குறைவால் காலமானார்